இறவான் ஒரு பார்வை – கதிரவன் ரத்தினவேல்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் வந்தடைவதும் அதை எடுத்து வாசிப்பதற்கான காரணமுமே சுவாரசியமானதொரு தனிக்கதையாக அமையும். கடந்த புத்தக திருவிழாவில் பாரா இறவான் நூலை வெளியிடுகிறார். அங்கு சென்ற பொழுது யதெச்சையாக அவரை சந்திக்க நேர்கிறது(கண்டிப்பாக என்னை பார்த்தது அவர் நினைவிலிருக்காது என நம்புகிறேன்). அவரிடம் இறவான் வாங்கப்போவதாக சொல்கிறேன். புன்னகைத்தபடி விடை கொடுக்கிறார். ஆனால் நான் அங்கு வாங்கவில்லை. ஏனென்றால் இவர் சொல்லித்தான் கிண்டில் வாங்கி வைத்திருக்கிறேன். எப்படியும் கிண்டிலில் வெளியிடுவார், அதில் வாங்கிக் கொள்ளலாம் என்றுதான். … Continue reading இறவான் ஒரு பார்வை – கதிரவன் ரத்தினவேல்